Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/05/Indian-Bank-1.jpg

இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு, முழு விவரங்கள் இதோ!

Spread the love

Collection Head பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்தியன் வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.  ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
இப்பணிக்கு விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/05/Indian-Bank-1.jpg
நிறுவனம்இந்தியன் வங்கி
பணியின் பெயர்Collection Head
பணியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி28.12.2022
விண்ணப்பிக்கும் முறைOffline
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:
Collection Head பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Collection Head கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 
இந்தியன் வங்கி வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 40 என்றும் 
அதிகபட்ச வயதானது 57 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Collection Head முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் 

இந்தியன் வங்கி ஊதிய விவரம்:

இப்பணிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Collection Head விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் group discussion மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பமுகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 28.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

General Manager (CDO), Indian Bank

Corporate Office, HRM Department, Recruitment Section

254-260, Avvai Shanmugham Salai, Royapettah, 

Chennai, Pin – 600 014.

Chennai, Pin – 600 014.

Official Notification PDF

Application Form


Spread the love

Related Posts