Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/05/India_Post_Logo_sapost.png

8 ஆம் வகுப்பு முடித்தவரா? இந்திய அஞ்சல் துறையில் காத்திருக்கும் Artisans பணி

Spread the love

இந்திய அரசின் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு, Skilled Artisans பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்த பணிக்கு தகுதியான இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/05/India_Post_Logo_sapost.png

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் தற்போதிலிருந்து 05.08.2023 மாலை 5 மணிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்அஞ்சல் துறை
பணியின் பெயர்Skilled Artisans
பணியிடங்கள்05
விண்ணப்பிக்க கடைசி தேதி05.08.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
இனையத்தலம்www.indiapost.gov.in
காலிப்பணியிடங்கள்:
  • Skilled Artisans பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது,
  • Motor Vehicle Mechanic – 2 பணியிடங்கள்
  • Motor Vehicle Electrician – 1 பணியிடம்
  • Painter – 1 பணியிடம்
  • Tyreman – 1 பணியிடம்
வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்தும் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ். அல்லது VIII வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓராண்டு அனுபவத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

செயல் தேய்யும் முறை:

தேர்வர்கள் இப்பணிக்கு Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 05.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

„The Manager, 

Mail Motor Service, 

No.4, Basaveshwara Road, 

Vasanth Nagar, Bengaluru-560001‟

Notification Link 2023 Pdf

Official Website Link


Spread the love

Related Posts