மாத ஊதியம்: ரூ.63,200 /- 8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கிவரும் அஞ்சல் மோட்டார் சேவை ஆனது Skilled Artisans பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலியிடங்கள்:
Total: 5 Posts
- M.V Mechanic – 2 பணியிடங்கள்
- M.V Electrician – 1 பணியிடங்கள்
- Painter – 1 பணியிடங்கள்
- Tyreman – 1 பணியிடங்கள்
தகுதி:
- அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் Driving License (HMV) வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு நேர்காணல் வழியாக ஆட்களை தேர்வு செய்யப்படுகின்றன.
விண்ணப்பக்கட்டணம்:
- SC/ST/ Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்றவர்கள் – ரூ.400/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To FOLLOW our Google News Page Click Here