10ம்,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு, ரூ.18,000 முதல் ரூ.56,000 வரை சம்பளம்

Spread the love

10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு India Postல் வேலைவாய்ப்பு, ரூ.18,000 முதல் ரூ.56,000 வரை சம்பளம்!

இந்திய தபால் (India Post) ஆணையமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய தபால் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 57 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

இந்திய தபாலின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் தபால் உதவியாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கhttps://www.indiapost.gov.in/ என்ற இந்திய தபாலின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் தொடர்ந்து அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை பின்பற்றவும்.

இந்திய தபால் ஆணையத்தில் 03 பதவிகளுக்கான 57 காலியிடங்கள்

01.இந்திய தபால் ஆணையத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான தபால் உதவியாளர் (Postal Assistant/Sorting Assistant) பணிக்கான காலியிடங்கள்

இந்திய தபால் ஆணையத்தில் சமீபத்தில் தபால் உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 18.08.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

Job Summary

நிறுவனம்இந்திய தபால்
பணிவகைப்படுத்தும் பணியாளர்
கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
வேலைக்கான இடம்இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள்03
சம்பளம் ரூ 25,500 முதல் 81,100
வயது வரம்பு18 முதல் 27 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி10.07.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி18.08.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்

கீழே இருக்கும் சோசியல் லிங்கை பயன்படுத்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்களுக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்தவும்


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *