இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மெயில் மோட்டார் மோட்டார் சர்வீஸ் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் காண அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.
நிறுவனம்::
தமிழ்இந்திய அஞ்சல் துறை
பணியின் விவரம்:
Staff Car Drivers
விண்ணப்பிக்கும் முறை:
Offline
விண்ணப்ப கட்டணம்:
அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது – No Application Fees
வயதுவரம்பு:
10.09.2021ன் படி வயது வரம்பு 56 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தகுந்த ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.24,500 வழங்கப்படும்..
தேர்வு செய்யப்படும் முறை :
பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2021
முக்கிய இணைப்புகள்:
இப்பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்
இப்பணிக்கான விண்ணப்ப படிவத்தை பெற(Goto Last 3 Page) இங்கே கிளிக் செய்யவும்
இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Join our Groups
- CCL Recruitment 2023 | DEO Posts | Apply Online | Last Date: 23.12.2023
- IB Recruitment 2023 | ACIO/Executive Posts | Apply Online | Last Date: 15.12.2023
- PGCIL Recruitment 2023 | Technician Trainee Posts | Apply Online | Last Date: 12.12.2023
- SER Recruitment 2023 | Apprentice Posts | Apply Online | Last Date: 28.12.2023
- TN MRB Recruitment 2023 | Pharmacist Posts | Apply Online | Last Date: 18.12.2023
- RRC NER Recruitment 2023 | Apprentice Posts | Apply Online | Last Date: 24.12.2023