இந்திய அஞ்சல் துறையில் ஸ்டாப் கார் டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.
துறை
இந்திய அஞ்சல் துறை
விண்ணப்பிக்கும் முறை:
ஆஃப்லைன் வழியாக
பணியின் விவரம்:
ஸ்டாப் கார் டிரைவர்
காலியிடங்களின் எண்ணிக்கை:
09 காலியிடங்கள்
கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்
பணியிடம்:
இந்தியா முழுவதும்
சம்பளம்:
மாதம் ரூ. 24,500
வயதுவரம்பு:
56 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்:
No Fees for All
தேர்வு செய்யப்படும் முறை:
பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
Important Date:
Start Date – From Date of Notification
Last Date – 20th Sept 2021
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பக்கம் மூன்றில் முதல் பத்தியில் பார்க்கவும்.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற: இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்
இனைந்திடுங்கள்
Join Whatsapp | Click here |
Join Telegram Group | Click here |
இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!
Join our Groups
- 3614 Technician Posts | ONGC Notification 2022 | Last Date: 15.05.2022
- Staff car driver Posts| India post job | Last Date: 18.05.2022
- AIIMS Gorakhpur Notification 2022 | 108 Assistant Professor Posts | Last Date: 02.05.2022
- NLC GET Recruitment 2022 | Graduate Executive Trainee | Last Date: 11.04.2022
- AASC Notification 2022 | 13300 Posts | Last Date: 30.05.2022
- Indian Army Notification 2022 | 191 SSC Postss | Last Date: 22.04.2022