Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/Income_Tax_Department_India.png

வருவாய் துறையில் மாதம் ரூ.39,100/- சம்பளத்தில் Registrar வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க! கடைசி தேதி:05.09.2023

Spread the love

வருவாய்த் துறை ரூ.39,100/- சம்பளத்தில் Registrar வேலைவாய்ப்பு! Income Tax Recruitment 2023

வருவாய்த் துறையிலிருந்து காலியாக உள்ள Registrar பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.09.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/Income_Tax_Department_India.png

நிறுவனம்:

வருவாய்த் துறை

பணியின் பெயர்:

Registrar

மொத்த பணியிடங்கள்:

01

தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் நிர்வாகம், ஸ்தாபனம் மற்றும் கணக்கு விஷயங்களில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,600-39,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

05.09.2023

Notification : Click Here

Official Website : Click Here


Spread the love

Related Posts