சென்னை ஐஐடி (IIT) யில் 100 பணியிடங்கள். Last Date: 23 August 2021

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதுமாக படித்த பின்பு இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னையில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலை வகைமத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. மூத்த தொழில்நுட்ப அதிகாரி (Senior Technical Officer) – 01 பதவி

2. தீயணைப்பு அதிகாரி (Fire Officer) – 01 பதவி

3. பாதுகாப்பு அதிகாரி (Safety Officer) – 1 பதவி

4. பாதுகாப்பு அதிகாரி (Security Officer) – 01 பதவி

5. உதவி நிர்வாக பொறியாளர் (Assistant Executive Engineer) – 02 பதவிகள்

6. உதவி பதிவாளர் (Assistant Registrar) – 02 பதவிகள்

7 . செவிலியர் (Staff Nurse) – 03 பதவிகள்

8. உதவி பாதுகாப்பு அதிகாரி (Assistant Security Officer) – 03 பதவிகள்

9. இளைய கண்காணிப்பாளர் (Junior Superintendent) – 10 பதவிகள்

10. ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer) – 01 பதவி

11. இளைய உதவியாளர் (Junior Assistant) – 30 பதவிகள்

12. ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician) – 34 பதவிகள்

13. ஜூனியர் டெக்னீசியன் (பராமரிப்பு) (Junior Technician (Maintenance) – 06 பதவிகள்

14. ஜூனியர் டெக்னீசியன் (தொலைபேசி) (Junior Technician (Telephones) – 01 பதவி

15. ஜூனியர் லைப்ரரி டெக்னீசியன் (Junior Library Technician) – 4 பதவிகள்

மொத்த எண்ணிக்கை: 100 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

1. மூத்த தொழில்நுட்ப அதிகாரி (Senior Technical Officer)

60% மதிப்பெண்களுடன் M.E./M.Tech. in CSE/ECE/IT/Software Sciences அல்லது B.E/B.Tech/M.Sc in CSE/ECE/IT/Software Sciences/MCA

2. தீயணைப்பு அதிகாரி (Fire Officer)

60% மதிப்பெண்களுடன் B.E./B.Tech in Fire & Safety Engineering

3. பாதுகாப்பு அதிகாரி (Safety Officer)

60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது Higher in Safety Engineering or BE/B.Tech in Engineering with Master in Safety Engineering/ Diploma in Occupational Safety

4. பாதுகாப்பு அதிகாரி (Security Officer)

55% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு டிகிரி

5. உதவி நிர்வாக பொறியாளர் (Assistant Executive Engineer)

55% மதிப்பெண்களுடன் B.E/B.Tech in Electrical Engineering

55% மதிப்பெண்களுடன் M.E/M.Tech in Electrical Engineering

6. உதவி பதிவாளர் (Assistant Registrar)

55% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு மாஸ்டர் டிகிரி

7 . செவிலியர் (Staff Nurse)

60% மதிப்பெண்களுடன் B.Sc. in Nursing அல்லது Diploma in Nursing & Midwifery

8. உதவி பாதுகாப்பு அதிகாரி (Assistant Security Officer)

60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு டிகிரி

9. இளைய கண்காணிப்பாளர் (Junior Superintendent)

60% மதிப்பெண்களுடன் Arts/Science or Humanities including Commerce

10. ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer)

60% மதிப்பெண்களுடன் Bachelor’s Degree in Electrical Engineering அல்லது Three-year Diploma in Electrical Engineering

11. இளைய உதவியாளர் (Junior Assistant)

60% மதிப்பெண்களுடன் Arts/Science or Humanities including Commerce

12. ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician)

60% மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ அல்லது B.Sc. அல்லது ஐடிஐ மற்றும் 2 வருட அனுபவம்

13. ஜூனியர் டெக்னீசியன் (பராமரிப்பு) (Junior Technician (Maintenance)

60% மதிப்பெண்களுடன் Civil Engineering / Electrical Engineering அல்லது ஐடிஐ மற்றும் 2 வருட அனுபவம்

14. ஜூனியர் டெக்னீசியன் (தொலைபேசி) (Junior Technician (Telephones)

60% மதிப்பெண்களுடன் ECE/CSE டிப்ளமோ

15. ஜூனியர் லைப்ரரி டெக்னீசியன் (Junior Library Technician)

60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு டிகிரியுடன் M.Lib.Sc/M.L.I.S

வயது வரம்பு:

1. மூத்த தொழில்நுட்ப அதிகாரி (Senior Technical Officer)

50 வயதுவரை விண்ணப்பிக்கலாம்

2. தீயணைப்பு அதிகாரி (Fire Officer)

45-56 வயதுவரை விண்ணப்பிக்கலாம்

3. பாதுகாப்பு அதிகாரி (Safety Officer)

56 வயதுவரை விண்ணப்பிக்கலாம்

4. பாதுகாப்பு அதிகாரி (Security Officer)

45-56 வயதுவரை விண்ணப்பிக்கலாம்

5. உதவி நிர்வாக பொறியாளர் (Assistant Executive Engineer)

45 வயதுவரை விண்ணப்பிக்கலாம்

6. உதவி பதிவாளர் (Assistant Registrar)

45 வயதுவரை விண்ணப்பிக்கலாம்

7 . செவிலியர் (Staff Nurse)

8. உதவி பாதுகாப்பு அதிகாரி (Assistant Security Officer)

9. இளைய கண்காணிப்பாளர் (Junior Superintendent)

10. ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer)

மேற்கண்ட பதவிகளுக்கு 32 வயதுவரை விண்ணப்பிக்கலாம்

11. இளைய உதவியாளர் (Junior Assistant)

12. ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician)

13. ஜூனியர் டெக்னீசியன் (பராமரிப்பு) (Junior Technician (Maintenance)

14. ஜூனியர் டெக்னீசியன் (தொலைபேசி) (Junior Technician (Telephones)

15. ஜூனியர் லைப்ரரி டெக்னீசியன் (Junior Library Technician)

மேற்கண்ட பதவிகளுக்கு 27 வயதுவரை விண்ணப்பிக்கலாம்

ii) SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை அதிகப்பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பள விகிதம்:

1. மூத்த தொழில்நுட்ப அதிகாரி (Senior Technical Officer)

Pay Matrix Level 12

2. தீயணைப்பு அதிகாரி (Fire Officer)

3. பாதுகாப்பு அதிகாரி (Safety Officer)

மேற்கண்ட பதவிகளுக்கு Pay Matrix Level 11

4. பாதுகாப்பு அதிகாரி (Security Officer)

5. உதவி நிர்வாக பொறியாளர் (Assistant Executive Engineer)

6. உதவி பதிவாளர் (Assistant Registrar)

மேற்கண்ட பதவிகளுக்கு Pay Matrix Level 10

7 . செவிலியர் (Staff Nurse)

8. உதவி பாதுகாப்பு அதிகாரி (Assistant Security Officer)

9. இளைய கண்காணிப்பாளர் (Junior Superintendent)

10. ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer)

மேற்கண்ட பதவிகளுக்கு Pay Matrix Level 06

11. இளைய உதவியாளர் (Junior Assistant)

12. ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician)

13. ஜூனியர் டெக்னீசியன் (பராமரிப்பு) (Junior Technician (Maintenance)

14. ஜூனியர் டெக்னீசியன் (தொலைபேசி) (Junior Technician (Telephones)

15. ஜூனியர் லைப்ரரி டெக்னீசியன் (Junior Library Technician)

மேற்கண்ட பதவிகளுக்கு Pay Matrix Level 03

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்டவாறு தேர்வுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

1. மூத்த தொழில்நுட்ப அதிகாரி (Senior Technical Officer)

2. தீயணைப்பு அதிகாரி (Fire Officer)

3. பாதுகாப்பு அதிகாரி (Safety Officer)

4. பாதுகாப்பு அதிகாரி (Security Officer)

5. உதவி நிர்வாக பொறியாளர் (Assistant Executive Engineer)

6. உதவி பதிவாளர் (Assistant Registrar)

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ. 500/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

7 . செவிலியர் (Staff Nurse)

8. உதவி பாதுகாப்பு அதிகாரி (Assistant Security Officer)

9. இளைய கண்காணிப்பாளர் (Junior Superintendent)

10. ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer)

11. இளைய உதவியாளர் (Junior Assistant)

12. ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician)

13. ஜூனியர் டெக்னீசியன் (பராமரிப்பு) (Junior Technician (Maintenance)

14. ஜூனியர் டெக்னீசியன் (தொலைபேசி) (Junior Technician (Telephones)

15. ஜூனியர் லைப்ரரி டெக்னீசியன் (Junior Library Technician)

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ. 300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக்கட்டணத்தை டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / இன்டர் நேட் பேங்கிங் / யுபிஐ போன்றவற்றின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும்.

SC/ST/PwD பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய தொழில்நுட்பக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் விண்ணப்பதாரர்களின் வேலை முன் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தேர்வு மற்றும் நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடியின் வழியாக மட்டுமே தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23-08-2021 மாலை 5:30 மணிவரை

1. முதல் 6 பதவிகளுக்கான Official Notification டவுண்லோடு செய்ய Click Here

2. அடுத்து 9 பதவிகளுக்கான Official Notification டவுண்லோடு செய்ய Click Here

3. Apply Online: Click Here

தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..

10 th standard job 10th job 10th std job AIIMS job Army job Bank job bank jobs Central Government job Central govt job data entry job Degree Jobs Delhi Job field officer job fisheries job Government job govt job IBPS Job Notification IDBI Assistant Manager Posts IDBI Bank jobs IT jobs Lab Technician job MNC Company Job Nurse Job Police Job post office job Private job Private jobs PSU Jobs Railway job Railway jobs Research Fellow Job research fellow jobs Tamilnadu jobs TNAU Jobs TN Bank job TNEB Jobs TN Government Job tnhrce job TN Jobs TN News TNPSC job tnstc job Union govt job UPSC Job work from home job

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *