Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/Indian_Council_of_Forestry_Research_and_Education_Logo.png

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Deputy Director General வேலை – தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Spread the love

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Deputy Director General வேலை 2023:

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது Deputy Director General பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/Indian_Council_of_Forestry_Research_and_Education_Logo.png
1நிறுவனம்இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்
2பணியின் பெயர்Deputy Director General
3பணியிடங்கள் Various
4விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2023
5விண்ணப்பிக்கும் முறைOffline

ICFRE காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Deputy Director General பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Deputy Director General கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சியுடன் 26 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICFRE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 57 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Deputy Director General ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level 15 அளவில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICFRE தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.10.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notification : Click Here


Spread the love

Related Posts