ரூ.50,000 /- சம்பளத்தில் இந்திய வானவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை | தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே

Spread the love

இந்திய வானவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் project associate junior project consultant பணியிடங்களை நிரப்ப என் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 03-10-2022 விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Exams Guru examsguru

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலியிடங்கள்:

ICFRE பணியிடங்கள் மூன்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

Junior Project பணிக்கான கல்வி தகுதி:

சுரங்கத் திட்டங்களின் போது சுற்றுச்சூழல் மாசுபாடு துறையில் 03 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் கொண்ட சுற்றுச்சூழல், அறிவியல் துறையில் ஐந்தாண்டு அனுபவத்துடன் முதல் வகுப்பு முதுகலை பட்டம் அல்லது Ph. D. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Associate கல்வி தகுதி:

தாவரவியலில் முதுகலைப் பட்டம் மற்றும் தாவர இனங்களின் வகைபிரிப்பில் 5 ஆண்டுகள் அனுபவம். 03 வருட அனுபவத்துடன் தாவர வகைபிரித்தல் பாடத்தில் Ph. D. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

Junior Project Consultant Maximum age: 65 Years

Project Associate Maximum Age: 35 Years

SC/ST/பெண்கள்/PH பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு மற்றும் ICFRE/Govt இன் படி OBC க்கு 3 ஆண்டுகள் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

  • Junior Project Consultant – ரூ.50,000/-
  • Project Associate – ரூ. 40,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு நேர்காணல் வழியாக ஆட்களை தேர்வு செய்யப்படுகின்றன

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம் நேரம் தேதி:

Asst. Director General (EM),

ICFRE (Room No. 137, ICFRE H. Q. Building,

Forest Research Institute Campus, Dehradun.

Date & Time: 10.10.2022 & 11.00 AM


To FOLLOW our Google News Page Click Here

Exams Guru examsguru
Subscribe our Google News Page

IMPORTANT LINK

Notification : Click Here

Official Website: Click Here


Spread the love

Related Posts