Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2024/01/Green-minimalist-professional-Business-Proposal-Presentation-2024-01-03T114807.977.jpg

ICAR – SBI நிறுவனத்தில் Young Professionals I, Semiskilled Worker  காலியிடங்கள் நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்! ரூ.30,000/-

Spread the love

ICAR – SBI நிறுவனத்தில் Young Professionals I, Semiskilled Worker  காலியிடங்கள் நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்! ரூ.30,000/-

Young Professionals I, SemiskilledWorker ஆகிய பணிகளுக்கென ICAR – கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் (ICAR – SBI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 29.12.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Walk-in Written Test cum Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2024/01/Green-minimalist-professional-Business-Proposal-Presentation-2024-01-03T114807.977.jpg

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம்ICAR – SBI
பணியின் பெயர்Young Professionals I, Semiskilled Worker
பணியிடங்கள்08
விண்ணப்பிக்க கடைசி தேதி17.01.2024, 18.01.2024, 19.01.2024
விண்ணப்பிக்கும் முறைWalk-in Written Test cum Interview

ICAR – SBI பணியிடங்கள்:

ICAR – SBI நிறுவனத்தில் Young Professionals-I பணிக்கென 06 பணியிடங்களும், Semiskilled Worker பணிக்கென 02 பணியிடங்களும் காலியாக உள்ளது.

ICAR – SBI கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, B.Sc, M.Sc முடித்தவராக இருக்க வேண்டும்.

ICAR – SBI வயது விவரம்:

இந்த ICAR – SBI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ICAR – SBI ஊதிய விவரம்:

  • Young Professionals I பணிக்கு ரூ.30,000/- என்றும்,
  • Semiskilled Worker பணிக்கு ரூ.15,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

ICAR – SBI தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள தேதிகளில் நடைபெறவுள்ள Walk-in Written Test cum Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

  • Young Professionals I (IT) – 19.01.2024
  • Semiskilled Worker – 18.01.2024
  • Young Professionals I – 17.01/2024

ICAR – SBI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ICAR – SBI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

1 Notification: Click Here

2 Notification: Click Here

3 Notification: Click Here


Spread the love

Related Posts