IBPS PO & SO 4000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – இளைஞர்களே தயாரா.. Online Class அட்டன் பண்ணலாம் வாங்க !!

Spread the love

IBPS PO & SO 4000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – இளைஞர்களே தயாரா.. Online Class :

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் IBPS PO & SO பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

IBPS PO & SO:

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா வங்கி ஆகியவற்றில் காலியாக உள்ள 3049 Probationary Officers (PO) பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

3049 Probationary Officers (PO) பணியிடங்கள் :

அதனை தொடர்ந்து IBPS SO பதவியின் கீழ் I.T. Officer, aw Officer, Personnel Officer உள்ளிட்ட பணியிடங்களில் 1402 காலியிடங்கள் உள்ளதாக IBPS தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதணையடுத்து வங்கி பணிக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு காத்திருப்பவர்கள் இப்போதே தேர்வர் எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் ExamsDaily வலைத்தளம் தினதோறும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இந்த வகுப்பில் இணைய விரும்புபவர்கள் 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறியலாம்.

வகுப்பில் இணைபவர்களுக்கு படிக்க தேவையான Study Material, Test Pack ஆகியவை வழங்கப்படும்.

Related Posts