தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஆணைப்படி ஊர்காவல் படையில் காலியாக உள்ள 28 ஆண்கள் மற்றும் 1 பெண்கள் உட்பட 29 காலி பணியிடங்க்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள்(01-10-2022) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் | தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் |
பணியின் பெயர் | ஊர்க்காவல்படை |
பணியிடங்கள் | 29 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடம் | தர்மபுரி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
இச்செய்தியை உங்களுடைய நண்பர்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுவில் பகிரவும் அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 29
ஆண்கள் – 28 பணியிடங்கள்
பெண்கள் – 1 பணியிடங்கள்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்ச வயதானது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
பணியிடங்கள்:
- விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேரிவில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள்
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
Offline
விண்ணப்பதாரர்கள் தருமபுரி சாலை, விநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலகம் முன்பு மாடியில் உள்ள பழைய நகர காவல் நிலைய முதல் மாடியில் உள்ள ஊர்காவல்படை அலுவலகத்தில்
1. அசல் சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை
2. ஆதார் அட்டையுடன்
சென்று விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 01.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கான மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 04342 260114 and 94981701056.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
01.10.2022
மேலும் விவரங்கள் அறிய: Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
To FOLLOW our Google News Page Click Here