தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு!
46 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்க சரியான வேலை.,
தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருத்துவ அலுவலர், செவிலியர், மருத்துவமனைப் பணியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இப்பணிகளுக் 8 ஆம் வகுப்பு முதல் எம்.பி.பி.எஸ் வரை படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இப்பணிக்கான முழு விவரம் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது சரியாக படித்து புரிந்து கொண்ட பெண் இப்படிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
இந்த வேலைவாய்ப்பு செய்தி அறிவிப்பை உங்களோடு நண்பர்களுக்கு what”s app குழு வழியாக தெரியப்படுத்தவும். அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி :
MBBS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 60,000
சுகாதார ஆய்வாளர் (Health Inspector)
காலியிடங்களின் எண்ணிக்கை : 19
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multipurpose Halth worker (male) / Health Inspector / Sanitary Inspector course படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000 /-
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
பல் மருத்துவர் (Dental Surgeon)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 36,000 /-
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,800 /-
District Quality Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Basic Degree: Dental/Ayush/Nursing / Social Science/Life Science graduates with Post Graduation : Master degree in Hospital administration (MHA) Public Health (MPH) / Health Management (MHM) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 40,000 /-
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://thanjavur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
செயற் செயலாளர், மாவட்ட நலச் சங்கம் துணை இயக்குனர்,
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
காந்திஜி ரோடு, எல்.ஐ.சி அலுவலகம் அருகில்,
தஞ்சாவூர் 613001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.02.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://thanjavur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.