ரூ.90,000 வரை சம்பளம் மத்திய அரசு வேலை – 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் அப்ளை செய்யலாம்

Spread the love

நெசவாளர் சேவை மையத்தில் உள்ள பல்வேறு வகையான பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கைத்தறி மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நெசவாளர் சேவை மையம், சென்னை தென் இந்தியாவில் உள்ள நெசவாளர் சேவை மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்பணிக்கு 30 வயதிற்குரிய ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Guru examsguru

இந்த பணிக்கான முழு விவரங்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தெளிவாக படித்து புரிந்து கொண்ட பின் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

இந்த அருமையான வேலை வாய்ப்பு தகவலை உங்களுடன் நண்பர்களுக்கு பகிரவும். அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

பதவியின் பெயர்பணியிடம்வயது
Senior Printer130
Junior Weaver130
Junior Printer130
Junior Assistant (Weaving)230
Attendant (Weaving)130

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Senior Printer10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பிரிண்டிங் டிப்ளமோ. 8 வருட அனுபவம்.
Junior Weaver10 ஆம் வகுப்பு தேர்ச்சி, நெசவு செய்தலில் 8 வருட அனுபவம்
Junior Printer10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பிரிண்டிங் டிப்ளமோ. 5 வருட அனுபவம்.
Junior Assistant (Weaving)10 ஆம் வகுப்பு தேர்ச்சி, Textile Weaving Trade டிப்ளமோ.
Attendant (Weaving)10 ஆம் வகுப்பு தேர்ச்சி,Textile Weaving/Winding/Warping Trade டிப்ளமோ. 2 வருட அனுபவம்

தேர்வு செய்யப்படும் முறை: 

விண்ணப்பதார்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் http://handlooms.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து விரைவு தபால் மூலம் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல: Click Here


தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

Director (South Zone), 

Weavers’ Service Centre, 

C.1.B, Rajaji Bhawan, Besant Nagar

Chennai-600090.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் :

29.01.2023.


Spread the love

Related Posts