கான்ஸ்டபிள் வேலை ஸ்போர்ட்ஸ் கோட்டா 2021 | Last Date: 02.09.2021

Spread the love

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும், எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் 50 உதவி அரசு வழக்குரைஞர், Grade- II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru

தேர்வு வாரியத்தின் பெயர்:

ITB POLICE Indo-Tibetan Border Police

பணியின் விவரம்:

கான்ஸ்டபிள் ஸ்போர்ட்ஸ் கோட்டா 2021

விண்ணப்பிக்கும் முறை

Online

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

அனைத்து பிரிவை சேர்ந்த பெண்கள் மற்றும் எஸ்டி எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர் வயது வரம்பு 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்

தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் சர்வதேச தேசிய மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும்.

Eligibility

Height: 

  • For Male (General): 170 cm, For Female: 157 cm
  • For Male (NE): 162.5 cm, For Female: 152.5 cm
  • For Male (ST): 162.5 cm, For Female: 150 cm
  • For Male (ST-NE): 160 cm, For Female: 147.5 cm

Chest:(For Male Only)

  • For Male (General):80 cm
  • For Male (NE):75 cm
  • For Male (ST):76 cm
  • For Male (ST-NE): 76 cm

சம்பளம்:

மாதம் ரூ. 21,700-69,100/- வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட விளையாட்டில் பெற்றிருக்கும் சாதனைகள் ,உடற்தகுதி, மருத்துவ தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலம் சேர்க்கை கார்டு அனுப்பி வைக்கப்படும்.

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2021 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: Updated Soon

முக்கிய இணைப்புகள்:

On Line வழியாக பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

Go TO Login Page: Click Here

இப்பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts