ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2021

Spread the love

திருப்பூரில் உள்ள ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு நாளிதழ் வழியாக வெளியாகி உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் தொலைபேசி என் வாயிலாக தொடர்பு கொண்டு இப்பணியினை பெறலாம்.

Exams Guru examsguru

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனத்தின் பெயர்:

Garments Export Company

பணியின் விவரம்:

1. Merchandise Manager

2. Assistant Merchandiser

3. Store Assistant

4. Production Assistant

5. Quality Controller

6. Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை:

1. Merchandise Manager :

இப்பணிக்கு குறைந்தபட்சம் பதினைந்து ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்

நல்ல ஆங்கில அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பளம் அவர்களது தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும்.

2. Assistant Merchandiser :

இப்பதவிக்கு பெண்கள் மூன்று முதல் ஐந்து வருட அனுபவம் உள்ளவர்கள் தகுதியானவர்கள்

மெயில் கம்யூனிகேஷன் நாலேஜ் உள்ளவர்கள் தேவை

3. Store Assistant:

ஸ்டோர் அசிஸ்டன்ட் பதவிக்கு இரண்டு பெண்கள் பிரஷர் அல்லது ஒரு வருட எக்ஸ்பீரியன்ஸ் உடன் தேவை

சம்பளம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும்

4. Production Assistant:

ப்ரொடக்ஷன் அசிஸ்டன்ட் பணிக்கு 10 காலியிடங்கள்

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும்

5. Quality Controller:

குவாலிட்டி கண்ட்ரோலர் பணிக்கு ஐந்து காலியிடங்கள்.

அனுபவம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள்

6. Security Guard:

இப்பணிக்கு நான்கு காலிப்பணியிடங்கள்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

பணியிடம்:

திருப்பூர்

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

 தனிப்பட்ட நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்களின் தேர்வு செய்யப்படும்

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற: இங்கே கிளிக் செய்யவும்

இனைந்திடுங்கள்

Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts