ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு | Quality Controller , Quality Checker பணி

Spread the love

ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் குவாலிட்டி கன்ட்ரோல ர் மற்றும் குவாலிட்டி செக்கர் பணிக்கான அறிவிப்பு நாளிதழ் வழியாக வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆடைகள் ஏற்றுமதி நிறுவனம் நாளிதழ் வாயிலாக இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனம்:

ஆடைகள் ஏற்றுமதி நிறுவனம்

விண்ணப்பிக்கும் முறை:

ஆஃப்லைன்

பணியின் விவரம்:

Quality Controller’

Quality Checker.

காலியிடங்களின் எண்ணிக்கை:

Various Posts

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை

பணியிடம்:

விருதுநகர்

சம்பளம்:

260 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை ஒரு நாளுக்கு

அனுபவம் உள்ளவர்களுக்கு சம்பளம் அவர்களின் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும்

வயதுவரம்பு:

18-35 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

No Fees for All

தேர்வு செய்யப்படும் முறை:

Direct Interview

பிற சலுகைகள்:

இஎஸ்ஐ(ESI), பிஎப்(PF), போனஸ்(Bonus), இன்சென்டிவ்(Incentive) உண்டு.

Important Date:

Starting Date – Already Started

Last Date – 22 செப்டம்பர் 2021

முகவரி:

பெண்டகன் அப்பரெல்ஸ் யூனிட் 2

முத்தலாபுரம் கன்னிசேரி ரோடு

மத்திய சேனை,

சிவகாசி ரோடு,

விருதுநகர் மாவட்டம்.

தொடர்புக்கு: 88383 62512

Whatsapp: 97868 71960

இனைந்திடுங்கள்

Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram


Spread the love

Related Posts