புதுச்சேரி அரசு பேருந்துகளில் இனி பெண்கள் அனைவரும் கட்டடம் இல்லா பயணத்தை மேற்கொள்ளலாம் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திமுக அரசு இரண்டு ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இத்திட்டத்திற்காக பெண்களில் மத்தியில் பெரிய வரவேற்பு ஏற்பட்டது இத்திட்டத்தில் மாநகராட்சி பேருந்துகளில் பெண்கள் அனைவருக்கும் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
தற்போது இத்திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது அடுத்து தமிழகத்துக்குப் பக்கத்து மாநிலமான புதுச்சேரியிலும் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில முதல்வர் திரு என். ரங்கசாமி அவர்கள் சட்டப்பேரவையில் இன்று புதுச்சேரியிலும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ளவும் அல்லது இந்த இணையதள பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.