SWIGGY Delivery Job | Part / Full Time Job Salary Rs. 35,000 /-

Spread the love

Job 1 – Delivery Boy

ஸ்விகி நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஆட்கள் தேவைக்காக பகுதி நேரம் / முழு நேர வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exams Guru examsguru
Delivery boy job

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

மாத சம்பளம்:

ரூபாய் 35,000 /- வரை

(சம்பளம் வாரம் தோறும் வழங்கப்படும்)

ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள Family இன்சுரன்ஸ்.

இந்த பணிக்கான அறிவிப்பை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 044 40 11 40 47

நிறுவனம்::

Swiggy

பணியிடம்:

CHENNAI

பணியின் விவரம்:

Food Delivery Boy

காலியிடங்களின் எண்ணிக்கை:

பல்வேறு பணிகள்

வயதுவரம்பு:

18-50 Ages

கல்வி தகுதி:

Any Degree

தேர்வு செய்யப்படும் முறை :

  1. Direct Interview

நேர்காணல் நடைபெறக்கூடிய முகவரி:

Capital Towers

No: 180, 6th Floor,

Kodambakkam High Road,

Tirumurthy Nagar, Nungambakkam, Chennai 600034.

Landmark: Near Palmgrove Hotel.

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts