தமிழ்நாடு மீன்வளத் துறை வேலை | உதவியாளர் பணி | Last Date: 30.09.2021

தமிழ்நாடு மீன்வளத் துறை ஆட்சேர்ப்பு 2021 திருநெல்வேலி மீன்வளத் துறை இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. திருநெல்வேலி மீன்வளத் துறை அதிகாரிகள் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றனர்.

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

துறை

மீன்வளத் துறை வேலை

பணியின் விவரம்:

Fisheries Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை:

08 காலியிடங்கள்

கல்வித்தகுதி:

8 ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

திருநெல்வேலி

சம்பளம்:

மாதம் ரூ. 15,700 to ரூ 50,400 /-

வயதுவரம்பு:

General – 18 Years to 30 Years

BC, MBC, DNC, BCM – 18 Years to 32 Years

SC, SCA, ST – 18 Years to 35 Years

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

  1. Personal Interview

2. Medical Test

3. Document Verification

Important Date

Start Date – 13th Sep 2021

Last Date – 30th Sep 2021

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற: இங்கே கிளிக் செய்யவும்

இனைந்திடுங்கள்

Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *