தேசிய வெப்ப மின் கழகத்தில் எக்ஸிக்யூட்டிவ் Executive & சீனியர் எக்ஸிக்யூட்டிவ் Senior Executive பணிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது.

இந்தப் பதிவை உங்களுடைய நண்பர்கள் யாரேனும் ஒருவருக்காவது ஷேர் செய்யவும் ஏனெனில் அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
Executive and senior executive பணிகளுக்கு மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 22 ஆக அறிவிப்பு வெளியாகியுள்ளது
கல்வித்தகுதி:
Degree / Post Graduate Degree / BE / B. Tech / Master Degree / ICSI Member Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மூன்று ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை அந்தந்த பணிகளுக்கு ஏற்ப அனுபவம் இருக்க வேண்டும்.
நிறுவனம் : NTPC-National Thermal Power Corporation
பணியின் பெயர்: எக்ஸிகியூட்டிவ் மற்றும் சீனியர் எக்ஸிக்யூட்டிவ்
காலிப்பணியிடங்கள்: 22
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ஓபிசி OBC/EWS ₹300/- SC/ST/PwD/ Ex-SM கட்டணம் கிடையாது
ஊதிய விவரம் : அதிகபட்சம் ரூபாய் 71,000 /- வரை
வயது வரம்பு : 35 – 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.08.2021
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் லிங்க் வாயிலாக சென்று என்டிபிசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
கீழுள்ள டெலிகிராம் லிங்க் வாட்ஸ்அப் லிங்க் அவற்றிலும் இணைந்து கொள்ளலாம் இந்த செய்தியை மேலும் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும்.
Important Links
Notification | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |
Telegram group | Click Here |
Whats App | Click Here |