Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/08/drdo-logo.jpg

ரூபாய் 50,000 ஊதியத்தில் DRDO நிறுவனத்தில் வேலை | தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே |

Spread the love

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் defence research and development organisation நிறுவனமானது ரிசர்ச் அசோசியேட் பணிக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது இப்பணிக்கு நேர்காணல் வழியாக ஆட்களை தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலியிடங்கள்:

Research Associate பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக DRDO தெரிவித்துள்ளது

தகுதி:

Ocean Science பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 35 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

ரூபாய் .54,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு நேர்காணல் வழியாக ஆட்களை தேர்வு செய்யப்படுகின்றன

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


To FOLLOW our Google News Page Click Here

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/08/drdo-logo.jpg
Subscribe our Google News Page

IMPORTANT LINK

Notification : Click Here

Official Website: Click Here


Spread the love

Related Posts