Spread the love
வேலைவாய்ப்புத்துறை, துணிநுால் துறை பதவிகளுக்கு, டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வு அறிவிக்கபட்டு உள்ளது.

தமிழக அரசின் துணி நுால் துறையில், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் 5; வேலைவாய்ப்பு துறையில், உதவி பயிற்சி அதிகாரி பதவியில், 2 காலியிடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்ப, கணினி வழி போட்டி தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ளது.
இந்த தேர்வு, அக்., 5, 6 ல்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில்,
இன்று முதல் அக்டோபர் 16 க்குல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப பதிவுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Spread the love