10ம் வகுப்பு முடித்தவரா நீங்கள் பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் வேலை | Last Date: 10-09-2021

Spread the love

மத்திய பாதுகாப்புத் துறையில் மோட்டார் ஆப்பரேட்டர், சுத்தம் செய்பவர், சமையல்காரர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன மொத்தமாக 400 பணியிடங்களுக்கான அறிவிப்பு 28 8 2021 அன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது இப்பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன..

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனம்::

பாதுகாப்புத் துறை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பணியின் விவரம்:

மோட்டார் ஆப்பரேட்டர்

சுத்தம் செய்பவர்

சமையல்காரர் போன்ற

பல்வேறு பணிகள்

விண்ணப்பிக்கும் முறை

Offline

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது – No Application Fees

வயதுவரம்பு:

18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

குறிப்பிட்ட பணிக்கான துறையில் தகுந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

மாதம் ரூ.19,900 + படிகள் வழங்கப்படும்..

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.09.2021 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி(for Labour and MTS (Safaiwala)

The Presiding
Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South) – 2 ATC, Agram Post, Bangalore -07 (for
Labour and MTS (Safaiwala)

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி( for other trades )

The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre
(North) – 1 ATC, Agram Post, Bangalore -07 (for other trades).

முக்கிய இணைப்புகள்:

இப்பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்

இப்பணிக்கான விண்ணப்ப படிவத்தை பெற(Goto Last 3 Page) இங்கே கிளிக் செய்யவும்

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts