Data Entry Jobs Notification Announced 2021 | 100 Posts | Last Date: 08-08-2021

Spread the love

Data Entry Operator ( Mth Infotech – Chennai )

Work From Home Job.

Exams Guru examsguru
பணியிடங்கள்: 100     
 
Start date: 08-07-2021

End date : 08-08-2021.

வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்பியவர்களுக்கு உங்களுக்கான பணி இது டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் Work From Home Job.

Mth Infotech – Chennai எம் டி ஹெச் இன்போடெக் நிறுவனத்திலிருந்து டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 100 இந்த பணிக்கு விருப்பமுடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இல்லத்தரசிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9384645006 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் விருப்பப்பட்ட பணி உங்களுக்கு இதோ!

முகவரிKattupakkam, Chennai – 600056.
மின்னஞ்சல்mthinfosolutions1@gmail.com
அனுபவம்Both Fresher and Experience 0-1 year(s)
திருமண நிலைBoth Married and Unmarried
திறன்கள்Typing
தொடர்பு எண் 9384645006
தகுதிHSC (12th),S.S.L.C (10th),Any Degree
பாலினம்Male or Female
சம்பளம்6000-25000

இந்த பணியை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும் அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும்.

Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru

Spread the love

Related Posts