மாவட்ட சுகாதார சங்கத்தில் Data Entry வேலை – முழு விவரங்களுடன்!
திருப்பத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இச்செய்தியை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும் அது அவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
வேலைக்கான விவரங்கள்:
திருப்பத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் பணிக்கான முழு விவரம்:
நிறுவனம் : திருப்பத்தூர் மாவட்ட சுகாதார சங்கம்
பணியின் பெயர்: Data Entry Operator
பணியிடங்கள்: 1
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2022
விண்ணப்பிக்கும் முறை: Offline
மாவட்ட சுகாதார சங்க காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Data Entry Operator பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Data Entry Operator கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார சங்க வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Data Entry Operator ஊதிய விவரம்:
Data Entry Operator பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிருவாக செயலாளர்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
திருப்பத்தூர்.
Download Notification PDF
Important Links
Official Notification: | Click Here |
Official Website: | Click Here |