01 August 2021 current affairs Questions
1. ஒலிம்பிக் போட்டியில் பிராக்கெட் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் (2021) இந்தியாவுக்காக மகளிர் ஹாக்கியில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீராங்கனை யார் ?
A. வந்தனா காட்டுறியா
B.ஷர்மிளா தேவி
C.ராணி ராம்பால்
D.நேஹ கோயல்
2. சர்வதேச மத சுதந்திர விவகாரங்களுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி யார்?
A. குர்ஷித் ரோஸி
B. விமல் குமார்
C. ராஷாத் ஹுசைன்
D. ராஜீவ் சுதாகரன்
3.ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆகஸ்ட் (2021) மாதத்திற்கு கீழ்க்கண்ட எந்த நாடு முதன்முறையாக தலைமை ஏற்று உள்ளது?
A. இந்தியா
B. கனடா
C. நேபாளம்
D. மியான்மர்
4.டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று உள்ள பெலிண்டா பென்சிச் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A. ஆஸ்திரேலியா
B. செக் குடியரசு
C. அமெரிக்கா
D. சுவிட்சர்லாந்து
5.மிஷன் நிர்யதக் பானோ என்ற பிரச்சாரம் எந்த மாநிலத்தில்
தொடங்கப்பட்டுள்ளது?
A. மத்திய பிரதேசம்
B. கர்நாடகா
C. ராஜஸ்தான்
D. ஆந்திர பிரதேசம்
6.டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 100 மீ பட்டர்ஃபிளை பிரிவு போட்டியில் தங்கம் வென்றுள்ள கேலப் டிரேஸ்செல்
எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A. நியூசிலாந்து
B. அமெரிக்கா
C. ஜப்பான்
D. அயர்லாந்து
7.சமீபத்தில் காலமான ஓட்டப்பந்தய மூதாட்டியான மான் கௌர் கீழ்க்கண்ட எந்த விருதுடன் தொடர்புடையவர்?
A. பத்ம விபூஷன்
B. பத்ம பூஷன்
C. பத்மா ஸ்ரீ
D. நாரி சக்தி புரஸ்கார்
8.டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனாவின் லியூ ஜியாவ்ஜுன்
ஆடவர் பளுதூக்குதலில் கீழ்க்கண்ட எந்த பிரிவில் தங்கம் வென்றுள்ளார்?
A. 49 கிலோ
B. 53 கிலோ
C. 81 கிலோ
D. 67 கிலோ
9.இந்திய கடற்படையின் துணைத் தளபதியாக பொறுப்பேற்று உள்ளவர் யார்?
A. L. உதயகுமார் ராஜ்
B. S.N கோர்மாடே
C. R. பிரதீப் கண்ணன்
D. G. அசோக் குமார்
10.2021 ஆம் ஆண்டிற்கான லோகமான்ய திலக் தேசிய விருது யாருக்கு அளிக்கப்பட்டுள்ளது?
A. ஆதர் சி பூனாவாலா
B. ரமேஷ் ஆதர்வாலா
C. எல் அர்ஜுன் குமார்
D. சைரஸ் பூனாவாலா