Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/08/Current-Affairs-August-02.jpg

Current affairs Tamil | 2023 August 02 | current affairs August month Pdf free Download

Spread the love

1. 2023 ஆம் ஆண்டிற்கான தகைசால் தமிழ் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டது? 

விடை: கி. வீரமணி

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/08/Current-Affairs-August-02.jpg

2. 2023 ஆம் ஆண்டிற்கான லோகமான்ய திலகர் தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?

விடை: நரேந்திர மோடி

3. மத்திய அரசுக்கு ………..லட்சம் கோடி கடன் உள்ளது? 

விடை: 155.6 லட்சம் கோடி

4. ஓ பி சி ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? 

விடை: 2017

5. சமீபத்தில் எந்த யூனியன் பிரதேசத்தில் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை துணை நிலை ஆளுநரிடம் வழங்கும் நோக்கில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது? 

விடை: டில்லி

6. ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியாக ஜிஎஸ்டி. ……….லட்சம் கோடி வசூலாகியுள்ளது? 

விடை: 1.65 லட்சம் கோடி

7. உலக தாய்ப்பால் வாரம்? 

விடை: 1-7 ஆகஸ்ட்

8. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் எங்கு தொடங்கி வைக்க உள்ளார்? 

விடை: காஞ்சிபுரம்


Spread the love

Related Posts