தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
கோயம்புத்தூரில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் சர்வதேச விமான நிலையத்தில் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தற்காலிகமாக (12 மாதங்கள்) பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
பணியிட விபரங்கள்:
1. ப்ரோக்ராமிங்க் மற்றும் சிஸ்டம்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டண்ட் (Programming and Systems Administration Assistant)
மொத்த எண்ணிக்கை: 10 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
குறைந்தப்பட்சம் ஐடிஐ (NCVT) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அதிகப்பட்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வரையும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பள விகிதம்:
மத்திய அரசின் விதிமுறைப்படி மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 9,000/- முதல் அதிகப்பட்சம் 12,000/- வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப / தேர்வுக்கட்டணம் எதுவும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்பு விண்ணப்பதாரர்கள் முதலில் (NSDC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம்) https://apprenticeshipindia.org இணையத்தளத்தில் தங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். மேற்கண்ட இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
Official Website: Click Here
விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள்: 11-09-2021
தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..
Join Our Groups
- Tnpsc Most important Question and answers | Test -23Spread the lovetnpsc group 4 important questions and answer set 23 Very very important questions tnpsc group 4 polity, economics, geography most important questions 1) பொருளியல் கோட்பாடுகள் என்ற நூலின் ஆசிரியர்? விடை: மார்ஷல் 2) சதி தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்? விடை: வில்லியம் பெண்டிங் பிரபு 3) குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை அளந்து எடுக்க பயன்படுவது? விடை: பிப்பெட் 4) புறநானூறு கடவுள்
- 3614 Technician Posts | ONGC Notification 2022 | Last Date: 15.05.2022Spread the loveOil and Natural Gas Corporation (ONGC) announced the latest notification announced for the post of Technician Posts. In this Notification there are 3614 Various post are announced. Who are all willing for this job kindly read the below Details and then apply to this post. Kindly Share this Posts for your Friends group
- TNAU Recruitment 2022 | TN Govt Job post | Last Date: 26.04.2022Spread the loveTamil Nadu Agricultural University (TNAU) for the post of Subject Matter Specialist job. In this Notification 09 post are announced. Who are all willing for this job kindly read the below Details and then apply to this post. Kindly Share this Posts for your Friends group They will also useful or this posts.
- Staff car driver Posts| India post job | Last Date: 18.05.2022Spread the loveIndia Post- India Postal Circle has notification announced for the post of staff car driver job. In this Notification 28 post are announced. Who are all willing for this job kindly read the below Details and then apply to this post. Kindly Share this Posts for your Friends group They will also useful
- AIIMS Gorakhpur Notification 2022 | 108 Assistant Professor Posts | Last Date: 02.05.2022Spread the loveAll India Institute of Medical Sciences (AIIMS) Gorakhpur has notification announced for the post of Assistant Professor job. In this Notification 108 post are announced. Who are all willing for this job kindly read the below Details and then apply to this post. Kindly Share this Posts for your Friends group They will