Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/Wipro-Technology-900x0-1.png

Chennai Wipro Associate Order Management Job vacancy || Apply Online – 2023

Spread the love

சென்னை Wipro நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய பன்னாட்டு நிறுவனமான Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் Associate Order Management பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/10/Wipro-Technology-900x0-1.png
நிறுவனம்Wipro
பணியின் பெயர்Associate Order Management
பணியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறைOnline

Wipro காலிப்பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் Associate Order Management பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன

கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Wipro ஊதியம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும்.

Apply Online : Click Here

Spread the love

Related Posts