சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலை| Last Date: 24.09.2021

Spread the love

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுந்த தகுதியும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Exams Guru examsguru

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனத்தின் பெயர்:

Chennai Metro Rail Limited- CMRL

பணியின் விவரம்:

1. மேலாளர்

2. துணை பொது மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை:

5 பதவிகள்

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

இப்பணிக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2021.

விண்ணப்பிக்கும் முறை

 ஆஃப் லைன்(Offline)

ஊதியம்:

இந்த பணிக்கான சம்பள விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

அனுபவம் உள்ளவர்களுக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும் என்பதால் சம்பள விவரம் குறிப்பிடப்படவில்லை

பணியிடம்:

சென்னை

வயதுவரம்பு:

வயது வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.(25.08.2021)

வயது தளர்வு அனுபவம் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்

கல்வி தகுதி:

இளங்கலை பட்டப்படிப்பு ECE / EEE

தேர்வு செய்யப்படும் முறை:

 பிரதிநிதித்துவ அடிப்படையில்

Experience:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Admin Building, CMRL Depot,
Poonamallee High Road,
Koyambedu, Chennai – 600107.

இப்பணியை குறித்த சந்தேகங்கள் ஏதும் இருப்பின் உங்களுடைய கேள்விகளை இந்த ஈமெயில் ஐடிக்கு அனுப்பவும் hr@cmrl.in அல்லது 044 2379 2000 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் (நேரம்: 10.00: a.m to 6.00p.m)

முக்கிய இணைப்புகள்:

Official NotificationClick here
Official WebsiteClick here
Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts