பி.காம், பி.இ படித்தவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி வேலை | Chennai IIT Jobs

Spread the love

சென்னை ஐ.ஐ.டி.,யில் திட்ட அலுவலர், உதவியாளர், புராஜெக்ட் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இப்படிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
IIT- இந்திய தொழில்நுட்ப கழகத்தின் சென்னை பிரிவில் திட்ட அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.02.2023
Exams Guru examsguru

இப்பணிக்கான கூடுதல் விவரங்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்த வேலை வாய்ப்பு செய்தியை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும் அது அவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1. Junior Executive (Accounts)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B. com படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,000 – 50,000
2. Assistant Manager (Accounts)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : CA/ CMA / CS/ ICWA or M. Com / MBA(Finance) படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 27,500 – 1,00,000
3. Senior Executive (Purchase)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B. com படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,000 – 75,000
4. Junior Executive (Purchase)
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : B. com படித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,000 – 50,000
5. Project Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BE/BTech படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.02.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

மேலும் விவரங்களுக்கு: Click Here


Spread the love

Related Posts