CBI ஆணையத்தில் Consultants வேலைவாய்ப்பு – 2023 கடைசி வாய்ப்பு!!!
Central Bureau of Investigation ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.
இதில் Consultants பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அல்லது மாநில அரசில் Inspector அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

1 | நிறுவனம் | CBI |
2 | பணியின் பெயர் | Consultant |
3 | பணியிடங்கள் | 8 |
4 | விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.09.2023 |
5 | விண்ணப்பிக்கும் முறை | Offline |
CBI காலிப்பணியிடங்கள்:
இதில் Consultants பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
CBI வயது வரம்பு :
65 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CBI கல்வித் தகுதி:
மத்திய அல்லது மாநில அரசில் inspector அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
CBI ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு CBI-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
CBI விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.09.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.