BPCL பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை | Last Date: 24.09.2021

BPCL பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்பன்டிஸ் (டெக்னிகல், கிராஜுவேட்) போன்ற பிரிவுகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனம்:

BPCL

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழியாக

பணியின் விவரம்:

டிரெய்னி அப்ரண்டீஸ் பணி

காலியிடங்களின் எண்ணிக்கை:

87 காலியிடங்கள்

கல்வித்தகுதி:

10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு தேர்ச்சி

பணியிடம்:

மும்பை

சம்பளம்:

Rs.18,000/- to 25,000/-

வயதுவரம்பு:

18 முதல் 30 வரை

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

No Fees for All

Important Date:

Starting Date – 09-09-2021

Last Date – 24 Sept 2021

முக்கிய இணைப்புகள்

இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற: இங்கே கிளிக் செய்யவும்

BPCL இணையதளத்திற்கு செல்ல: இங்கே கிளிக் செய்யவும

இனைந்திடுங்கள்

Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *