BOBCAPS நிறுவனத்தில் Quality Analyst காலிபணியிடங்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க!! முழு விவரங்களுடன்!
BOB Capital Markets நிறுவனத்தில் காலியாக உள்ள Quality Analyst (Executive/Assistant Manager) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்த பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் | BOB Capital Markets |
பணியின் பெயர் | Quality Analyst (Executive/Assistant Manager) |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BOB Capital Markets காலிப்பணியிடங்கள்:
Quality Analyst (Executive/Assistant Manager) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Analyst கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduate முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்:
3 முதல் 4 ஆண்டுகள் தகுதி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து careers@bobcaps.in என்ற இணைய முகவரி மூலம் 19.10.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Notification 1 : Click Here
Notification 2 : Click Here
Apply Online : Click Here