Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/12/Bharathidhasan-university-Logo.jpg

பாரதியார் பல்கலைக்கழ வேலை Project Assistant பணி | உடனே விண்ணப்பிக்கவும்.

Spread the love

பாரதியார் பல்கலைக்கழகத்தின் Project Assistant  வேலைவாய்ப்பு அறிவிப்பு!! சீக்கிரம் விண்ணப்பிங்க!

ஏராளமான வேலை வாய்ப்பு வந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது பாரதியார் பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2022/12/Bharathidhasan-university-Logo.jpg

அந்த அறிவிப்பில் Project Assistant பணிக்கென ஒரு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்திருக்கிறது. இப்பணிக்கு மாத சம்பளமாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்கு முன்பே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த வேலை வாய்ப்பு செய்தி உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும் அது அவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்பணிகுறித்த முழு விபரம் இதோ!

நிறுவனம்:
பாரதியார் பல்கலைக்கழகம்

காலி பணியிடங்கள்:
Project Assistant பணிக்கென ஒரு காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

பணியின் பெயர்:
Project Assistant

வயதுவரம்பு:
இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 28 என்று கூறப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாடத்தில் PG Degree /NET/SET /CSIR-NET/Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூபாய் 12000 ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
20.07.2023

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இனயதளத்திற்கு சென்று பிறகு விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இறுதி தேதி முடிவடைந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதிகாரப்பூர்வ இனயதளத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்


Spread the love

Related Posts