Spread the love
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.14,000 /- சம்பளத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு நிரப்படுவது குறித்து பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Project Fellow
கல்வித்தகுதி: M.Sc, M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் – எதுவும் இல்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.12.2022.
தேர்வு: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மின்னஞ்சல் முகவரி : vasanthy@bdu.ac.in
மேலும் முழு விவரங்களை இங்கே கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
Notification and Application Link: CLICK HERE
Spread the love