Spread the love
மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க! மாதம் ரூபாய்.40,000/-
Trainee Engineer I, Project Engineer I பணியிடங்களை நிரப்ப பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது.
இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BEL நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Trainee Engineer I – 5 பணியிடங்கள் Project Engineer I – 13 பணியிடங்கள் என மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களின் வயதானது 28 முதல் 32க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- தேர்வாகும் நபர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து 14.10.2023க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி
Notification : Click Here
Spread the love