BEL நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை | Last Date: 08-09-2021

Spread the love

.பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் திட்ட பொறியாளர் பணிகளுக்கான காலிபணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது BEL நிறுவனம்.

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பை முழுமையாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

நிறுவனம்::

BEL (BHARAT ELECTRONICS LIMITED)

பணியிடம்:

ஆக்ரா (Agra)

பணியின் விவரம்:

ட்ரெய்னீ இன்ஜினியர்-I

ப்ராஜெக்ட் இன்ஜினியர் – I

காலியிடங்கள் :

ட்ரெயின் இன்ஜினியர் பணிக்கான காலியிடங்கள் 10.

ப்ராஜெக்ட் எஞ்சினியர் பணிக்கான காலியிடங்கள் 4.

விண்ணப்பிக்கும் முறை

Online

விண்ணப்ப கட்டணம்:

 ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500/-

ட்ரெய்னீ இன்ஜினியர்-I பணிக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 200/-

வயதுவரம்பு:

ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 28 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

ட்ரெய்னீ இன்ஜினியர்-I பணிக்கு 25 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:(Trainee Engineer- I)

BE/B. Tech in Electronics/ Electronics &
Communication, Electronics & Telecommunication/ Telecommunication/
Communication and Computer Science

கல்வி தகுதி: (Project Engineer – I)

Full Time course in BE/B. Tech in Electrical /Electrical

சம்பளம்:

ட்ரெய்னீ இன்ஜினியர்-I பணிக்கு

முதல் வருடத்திற்கு மாதத்திற்கு 25, 000/-,

2 வது ஆண்டு மாதத்திற்கு 28,000 /-

3 வது வருடத்திற்கு மாதத்திற்கு 31,000 /-

ப்ராஜெக்ட் என்ஜினீயர்-I பணிக்கு

முதல் வருடத்திற்கு மாதத்திற்கு 35,000 /-

2 வது ஆண்டு மாதத்திற்கு 40,000 /-

3 வது வருடத்திற்கு மாதத்திற்கு 45,000 /-

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணிக்கான விண்ணப்பிக்க முக்கியமான நாட்கள்:

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.09.2021 

முக்கிய இணைப்புகள்:

இப்பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts