Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/BECIL.jpg.webp

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு || ரூ.1,50,000/- சம்பளம்!விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Spread the love

 BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு || ரூ.1,50,000/- சம்பளம்!விண்ணப்பிக்கலாம் வாங்க!!

BECIL என்னும் Broadcast Engineering Consultants India Limited ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் HR Executive, HR Consultant, Medical Record Technician, Gas Manifold Supervisor ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 26.10.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/BECIL.jpg.webp
நிறுவனம்Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர்HR Executive, HR Consultant, Medical Record Technician, Gas Manifold Supervisor
பணியிடங்கள்07
விண்ணப்பிக்க கடைசி தேதி26.10.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

BECIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • HR Executive – 01 பணியிடம்
  • HR Consultant – 01 பணியிடம்
  • Medical Record Technician – 04 பணியிடங்கள்
  • Gas Manifold Supervisor – 01 பணியிடம்

BECIL பணிகளுக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 12ம் வகுப்பு + ITI, Diploma, Graduate Degree, MBA, PGDBM, MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BECIL பணிகளுக்கான வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
    HR Executive – அதிகபட்சம் 40 வயது
  • HR Consultant – அதிகபட்சம் 50 வயது
  • Medical Record Technician – 18 வயது முதல் 30 வயது வரை
  • Gas Manifold Supervisor – 30 வயது முதல் 45 வயது வரை

BECIL பணிகளுக்கான ஊதியம்:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.22,744/- முதல் ரூ.1,50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

BECIL தேர்வு முறை:

Skill Test, Document Verification, Personal Interaction / Interview வாயிலாக இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / EWS / PH – ரூ.531/-
  • மற்ற நபர்கள் – ரூ.885/-

BECIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 26.10.2023 என்ற இறுதி நாளுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.

Notification : Click Here

Apply Online : Click Here


Spread the love

Related Posts