பேங்க் ஆப் பரோடா நிர்வாணத்தில் பல்வேறு பணிகளுக்கான(Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor) அறிவிப்பு ஒப்பந்த அடிப்படையில் பணிகளை நிரப்புவதர்காக அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.
நிறுவனத்தின் பெயர்:
பேங்க் ஆப் பரோடா – Bank of Baroda
பணியின் விவரம்:
1. Business Correspondent Supervisors,
2. Financial Literacy and
3. Credit Counselor
காலியிடங்களின் எண்ணிக்கை:
110 காலியிடங்கள்
கல்வித்தகுதி:
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்- Any Degree
பணியிடம்:
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
30.09.2021
சம்பளம்:
மாதம் ரூ.15,000 /-
வயதுவரம்பு:
65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய இணைப்புகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற: இங்கே கிளிக் செய்யவும்
Bank of Baroda Official website: இங்கே கிளிக் செய்யவும்
இனைந்திடுங்கள்
Join Whatsapp | Click here |
Join Telegram Group | Click here |
இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!
Join our Groups
- CCL Recruitment 2023 | DEO Posts | Apply Online | Last Date: 23.12.2023
- IB Recruitment 2023 | ACIO/Executive Posts | Apply Online | Last Date: 15.12.2023
- PGCIL Recruitment 2023 | Technician Trainee Posts | Apply Online | Last Date: 12.12.2023
- SER Recruitment 2023 | Apprentice Posts | Apply Online | Last Date: 28.12.2023
- TN MRB Recruitment 2023 | Pharmacist Posts | Apply Online | Last Date: 18.12.2023
- RRC NER Recruitment 2023 | Apprentice Posts | Apply Online | Last Date: 24.12.2023