அசாம் ரைபிள்ஸ்சில் குரூப் B மற்றும் குரூப் C வேலை | Last Date: 25.10.2021

Spread the love

மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அசாம் ரைபிள்சில் குரூப் பி குரூப் சி பணிகளுக்கான (கிளர்க், பர்சனல் அசிஸ்டன்ட், எலக்ட்ரிகல் பிட்டர், சர்வேயர் போன்ற பல்வேறு பணிகளுக்கள்) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exams Guru examsguru

இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவற்றை சரியாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியை கீழே உள்ள சோசியல் ஐகான்களின் வழியே உங்களுடைய நண்பர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளதாக அமையும். எங்களையும் அது ஊக்கப்படுத்தும்.

துறை

பாதுகாப்புத்துறை வேலை

Apply Mode:

Online

பணியின் விவரம்:

1. Clerk,

2. Personal Assistant,

3. Electrical Fitter Signal,

4. Surveyor and More

காலியிடங்களின் எண்ணிக்கை:

1230 காலியிடங்கள்

கல்வித்தகுதி:

10 ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

இந்தியா முழுவதும்

சம்பளம்:

மாதம் ரூ. 25,500 + Allowance

வயதுவரம்பு:

General – 18 Years to 30 Years

BC, MBC, DNC, BCM – 18 Years to 32 Years

SC, SCA, ST – 18 Years to 35 Years

விண்ணப்பக் கட்டணம்:

SC/ ST/ Women/ EX.SM – No Fees

Others (Group B Post) – Rs 200

Others (Group C Post) – Rs 100

தேர்வு செய்யப்படும் முறை:

  1. Physical Standard Test

2. Physical Efficient Test

3. Written Test

4. Medical Test

5. Document Verification

Important Date:

Start Date – 11th Sep 2021

Last Date – 25th Oct 2021

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற: இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

இப்பணிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

இனைந்திடுங்கள்

Join Whatsapp Click here
Join Telegram GroupClick here

இந்த அறிவிப்பை உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் செய்யவும். அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பணி உங்களுக்கு கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்!


Join our Groups

WhatsappTelegram
Exams Guru examsguruExams Guru examsguru


Spread the love

Related Posts