Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/05/adm-open.png

TN Govt Colleges Admission Open | Arts and Science College Admission open | Apply now

Spread the love

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 2023-2024 விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மானக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள்(Admission Facilitation Center-AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

 இம்மையங்களின் பட்டியல் மேலே குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/05/adm-open.png

(ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்)
விண்ணப்ப கட்டணம்: 48 ரூபாய்
பதிவு கட்டணம் ரூபாய் 2

எஸ்சி எஸ்டி(SC/ST) பிரிவினருக்கு:

விண்ணப்ப கட்டணம்: No Fee
பதிவு கட்டணம்: ரூபாய் 2 மட்டும்

விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம் விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.

இணையதள வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மானக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “

“The director of colleglate education Chennai 600 015” என்ற பெயரில் 08.05.2023 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மானக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க துவங்கும் நாள்: 08-05-2023

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்: 19-05-2023

மேலும் தொடர்புக்கு : 1800 425 0110


மேலும் சந்தேகங்களுக்கு எங்களுடைய whatsapp குழுவில் இணைந்து உங்களுடைய சந்தேகங்களை கேட்கவும்.

விண்ணப்பிக்க தெரியவில்லை என்றால் நாங்களும் உங்களுக்கு விண்ணப்பித்துக் கொடுப்போம். அதற்கு தனி கட்டணம் உங்களுடைய விவரங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த முக்கியமான பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும் அது அவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாட்ஸ் அப் குழுவில் இணைய: இங்கே கிளிக் செய்யவும்



Spread the love

Related Posts