Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/Law-college.png

சட்டம் படித்து சாதிக்க விரும்புவோர்! வந்தாச்சு அறிவிப்பு LLB Admission

Spread the love

Ambedkar's law college admission 2023 to 2024
Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/Law-college.png

Ambedkar law College admission is open in Ambedkar law College website who are all willing to study BA LLB and lord degree courses in the academic year of 2023 to 2024

Course Provider: Organization

Course Provider Name: Ambedkar law College

Editor's Rating:
4

law college admission start 2023-24 | இணையதளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

வக்கீல் படிப்பிற்க்கான சேர்க்கை அறிவிப்பு!!இணையதளம் வாயிலாக இன்று முதல்விண்ணப்பிக்கலாம்!!

சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/07/Law-college.png

இன்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்று ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு சேர்வதற்கான விண்ணப்பம் இன்று(ஜூலை 17) முதல் ஆக 10 வரை இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்துவிட்டு சட்டக் கல்லூரியில் பயின்று வக்கீல் படிப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் மாணவர்கள் வக்கீல் ஆவதற்கான விண்ணப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில்தான் சட்டக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே! மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, சட்டப் பல்கலைகழகத்தில் மூன்று ஆண்டுக்கான எல்.எல்.பி. மற்றும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புக்கு சேர இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளமான http://tndalu.ac.in என்ற லிங்கில் சென்று தங்களுடைய விண்ணப்ப படிவினை பூர்த்தி செய்யுமாறு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கு பகிரவும் அது அவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்தப் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க தெரியாதவர்கள் எங்களின் whatsapp எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Related Posts