தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 2021 2022 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கியது.

Spread the love

தயவுசெய்து இந்த செய்தியை கீழே உள்ள சோஷியல் மீடியா ஐகான்களை கிளிக் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள் ப்ளீஸ்..

Application are open following Courses

5 Years – B.A.LL.B[Hons] / B.B.A.LL.B[Hons]
5 Years – B.Com.LL.B[Hons]
5 Years – B.C.A.LL.B[Hons]

ஐந்து வருட பி ஏ எல் எல் பி(BA.LL.B) படிப்பிற்கான சேர்க்கை தமிழகம் முழுவதும் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சேர்க்கை தொடங்கிவிட்டது. ஐந்து வருட B.A.LL.B சட்டப்படிப்பிற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இந்த படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளமான https://tndalu.ac.in/ சென்று உங்களது விபரங்களை பதிவேற்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளின் விவரம்:

S.No.Name
1* Chennai Dr. Ambedkar Government Law College, Pattarai Perambudur, Thiruvallur Taluk & District
* Chennai Dr. Ambedkar Government Law College, Pudupakkam, Thiruporur Taluk, Kancheepuram District.
2Government Law College, Madurai – 625 020
3Government Law College, Trichy – 620 023
4Government Law College, Coimbatore – 641 046
5Government Law College, Tirunelveli – 627 011
6Government Law College, Chengalpattu – 603 001
7Government Law College, Vellore – 632 006
8Government Law College, Dharmapuri – 605 602
9Government Law College, Ramanathapuram – 636 701
10Government Law College, Villupuram – 623 501.
11Central Law College, Salem. [Private]
12Saraswathy Law College, Tindivanam [Private]

மாணவர்கள் இந்த பட்டப் படிப்பிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, விண்ணப்பிப்பதற்கான தகுதி, பல்கலைக் கழக அறிவிப்பு, பல்கலைக்கழக இணையதளம், பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க கூடிய இணையதளமுகவரி அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றை தெளிவாக படித்து புரிந்து கொண்ட பின் இந்த பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும். இவற்றைத் தவிர்த்து மேலும் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள கமெண்ட் பாக்சில் உங்களுடைய சந்தேகங்களை கேட்கலாம்.

இல்லையெனில் வாட்ஸப் குழுவில் இணைந்து அவற்றின் வழியாக உங்களுடைய சந்தேகங்களை எங்களிடம் கேட்கலாம்

எவ்வாறு விண்ணப்பிப்பது?

Step 1:

Go to Official Website: Click Here Your Getting Below Image

Step 2:

Click Admission on that Page. Your Getting Below Image

Step 3:

Click Apply Online button (for 1st time) Next time you will click login button.

Step 4:

Next to click online Button you will get Application Page (see Below image).

Step 5:

You will getting above Page and Enter the * fields you will getting OTP on your mobile no and mail id and putting your data in next step likewise.

விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகம் ஏதும் இருப்பின் வாட்ஸ் அப்பில் அழைக்கவும்.


இந்த செய்தியை உங்களுடைய பிள்ளைகள் உங்களுடைய உறவினர்கள் உங்களுடைய நண்பர்களுக்கு மறக்காமல் தெரியப்படுத்தவும் கீழே இருக்கக்கூடிய சோசியல் ஐகான்கள் வழியே இந்த செய்தியை பகிரவும் இதனால் அவர்களும் பயன் அடைவார்.

Job News:


Spread the love

Related Posts