Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/09/Air_India-Logo.wine_.png

சென்னையில் மாதம் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

Spread the love

சென்னையில் மாதம் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

சென்னையில் AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Chief of MMD (Material Management Division) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு இந்தியாவை சேர்ந்த ஆண் மற்றும் பெண் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் 29.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exams Guru examsguru https://examsguru.in/wp-content/uploads/2023/09/Air_India-Logo.wine_.png
நிறுவனம்AI AIRPORT SERVICES LIMITED
பணியின் பெயர்Chief of MMD
பணியிடங்கள்1
விண்ணப்பிக்க கடைசி தேதி29.10.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
AIESL காலிப்பணியிடங்கள்:

Chief of MMD (Material Management Division) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

MMD வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் இருந்து MBA from recognized University in Material/Supply Chain/ Logistics/ Procurement Management/ Post-Graduation Diploma from recognized University in Material/Supply Chain/ Logistics/ Procurement Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AIESL ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.10.2023 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notification : Click Here


Spread the love

Related Posts