வெளிநாட்டு மனித வள கார்ப்பரேஷன் லிமிடெட் துறையில் நர்சிங் படித்தவர்களுக்கு ஸ்டாப் நர்ஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங், பி.எஸ்.சி நர்சிங், எம்.எஸ்.சி நர்சிங் முடித்தவர்கள்

Read More