800 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்…| Last date: 11-12-2022

Spread the love

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(சிஜிசிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 800 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Exams Guru examsguru

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள்(21-12-2022) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்


ஆர்வமும் தகுதியும் உள்ளோர் நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://www.powergrid.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

.

காலியிடங்கள்:

800 காலிப்பணியிடங்கள்

  • Field Engineer (Electrical) – 50 பணியிடங்கள்
  • Field Engineer (Electronics & Communication) – 15 பணியிடங்கள்
  • Field Engineer (IT) – 15 பணியிடங்கள்
  • Field Supervisor (Electrical) – 480 பணியிடங்கள்
  • Field Supervisor (Electronics & Communication) – 240 பணியிடங்கள்

தகுதி:

பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், இசி, சிஎஸ், ஐடி பிரிவில் பட்டம் பெற்றவர்கள், எலக்ட்ரிக்கல், இசிஇ போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • விண்ணப்பத்தாரர்கள் 29 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  • Field Engineer – ரூ. 30,000-3%-1,20,000/- with initial basic pay of Rs 30,000/- + Industrial DA + HRA + perks.
  • Field Supervisor – ரூ.23,000-3%-1,05,000/- with initial basic pay of Rs 23,000/- + Industrial DA + HRA.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக்கட்டணம்:

  1. Field Engineer – ரூ. 400/-
  2. Field Supervisor – ரூ. 300/-

விண்ணப்பிக்கும் முறை:

கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் விண்ணப்பதாரர்கள் 11.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Notification : Click Here

Apply Link: Click Here


To FOLLOW our Google News Page Click Here

Exams Guru examsguru
Subscribe our Google News Page

IMPORTANT LINK

Notification : Click Here


Spread the love

Related Posts