8 வது தேர்ச்சி வேலை வாய்ப்பு | 450 காலியிடங்கள் – டிஎன்சிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு !

Spread the love

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நிறுவனத்தில்பில் கிளார்க் & உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இப்பணிக்கான முழு விவரம் கீழே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 25/12/2022 முதல் 10/01/2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Exams Guru examsguru

நிறுவனம்: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC மதுரை)

பணியின் பெயர் :

பில் கிளார்க் & உதவியாளர்

பணியிடம் : மதுரை

காலியிடங்கள் : 450

தொடக்கத் தேதி : 25.12.2022

கடைசி தேதி : 10.01.2023

TNCSC Madurai Recruitment 2023 apply online TNCSC Madurai.tn.gov.in

காலியிட விவரங்கள் :

*பில் கிளார்க் – 150

*உதவியாளர் – 150

*வாட்ச்மேன் – 150

*மொத்தம் – 450

கல்வித் தகுதி :

*பில் கிளார்க் – பொறியியல்/ விவசாயத்தில் பட்டம்*உதவியாளர் – 12ம் வகுப்பு

*வாட்ச்மேன் – 8ம் வகுப்பு

வயது வரம்பு :

மூன்று பணிகளுக்கும் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை :

*எழுத்துத் தேர்வு*நேரடி நேர்காணல்

எவ்வாறு விண்ணப்பிப்பது? :

விண்ணப்பதாரர்கள் http://www.TNCSC Madurai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் படிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் இருக்கின்றதா ? என்பதை சரி பார்க்கவும். விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சரியாக நிரப்பி, வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TNCSC Madurai Recruitment 2023 apply online TNCSC Madurai.tn.gov.in

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல மேலாளர், மண்டல அலுவலகம்

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்,

எண்:10 குருவிகாரன் சாலை,

அண்ணாநகர், மதுரை-625020.


Spread the love

Related Posts